கடந்த ஒரு ஆண்டுகளில் மும்பையில் மட்டும் 2 , 981 பேர் ரயில் விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது. மும்பையில் ரயிலின் சேவை மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.இருந்தும் மும்பையில் ரயிலின் சேவை போது மானதாக இல்லை. அதே போல ரயிலின் சேவை எந்த அளவுக்கு அதிகரிக்கின்றதோ அதே அளவுக்கு விபத்தும் அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையை ரெயில்வே போலீசார் வெளியிட்டனர். அதில் , மும்பையில் கடந்த ஒரு வருடத்தில் ரயில் விபத்தில் […]