பிக்பாஸ் பிரபலமான முகேன் அவர்களின் காதலி நதியா சைபர் புல்லிங் குறித்து வேதனையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 ன் வெற்றியாளர் முகேன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போதே காதலியான நதியா குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட நதியாவின் பிறந்தநாளை முகேன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது முகேன் காதலியான நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைபர் புல்லிங் குறித்த […]