நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் ஜாம்பி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜாம்பி படத்தில் சண்டை காட்சிகள் டூப் போடாமல், தானே நடித்ததாகவும், கோவையில் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை செய்தது […]