மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம். அவரது தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது நடிகர் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த […]