பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். 22 வயதான இவர் இந்த வயதிலே இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வருவதால் எதிர்காலத்தில் முக்கிய ஒரு வீரராக அணிக்கு இருப்பார் என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றால் அதிரடி…டெஸ்ட் போட்டி என்றாலும் அதிரடி தான் என்பது போல தற்போது பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் அட்டகாசமான சாதனை […]
விக்ரம் ரத்தோர் : இந்திய அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட சுற்று பயணத்தில் விளையாடி வந்தது. அதில் முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி தோல்வியை தழுவியது, ஆனால் மேற்கொண்டு நடந்த அந்த தொடரின் 4 டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றியை பெற்று 4-1 என தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடரில் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரின் பேட்டிங் பார்ட்னெர்ஷிப்பை பற்றி பலரும் பல கருத்துக்கள் தெரிவித்தனர். அதில், […]
ZIMvIND : இந்திய அணி ஜிம்பாப்வே விளையாடிய பிறகு இளம் வீரர்களாகிய இவர்கள் தான் ரோஹித்-கோலி இடத்தை நிரப்ப போகிறார்கள் என்று கருத்து தெரிவித்து உள்ளார் முன்னாள் வீரர். கடந்த ஜூலை-6 முதல் ஜூலை-14 வரை ஜிம்பாப்வேயில் நடைபெற்ற 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என அபாரமாக கைப்பற்றியது. கில் தலைமையிலான இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணியிடம் படுதோல்வி அடைந்தனர். ஆனால், அதன்பிறகு […]
ZIMvIND : ஜிம்பாப்வே அணியுடனான டி20 தொடரில் இன்று நடைபெற இருக்கும் கடைசி போட்டியான 5-வது போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ரியான் பராக் விளையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரில் ஏற்கனவே, 4 போட்டிகள் முடிவடைந்துவிட்டது. அந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3 போட்டிகள் வென்ற நிலையில், ஒரே ஒரு […]
டி20 உலகக்கோப்பை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டி இன்று நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் இறங்கினால் சரியாக இருக்காது, விராட் கோலி தான் இறங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங் ” அயர்லாந்து […]
சென்னை : யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த படியாக அபிஷேக் சர்மா தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் தகுதியானவர் என மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் இளம் பேட்ஸ்ட்மேன் தான் அபிஷேக் சர்மா. இவர் இந்த ஐபிஎல் தொடரில் 41 சிக்ஸர்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி கைப்பற்றியுள்ள விராட் கோலியை தாண்டி முன்னிலையில் இருக்கிறார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, […]
சென்னை : ரோஹித் ஷர்மாவுடன் விராட் கோலியா அல்லது ஜெய்ஷ்வாலை களமிறக்கலாமா என இந்திய அணி யோசிக்கும் என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டி வரும் ஜூன் மாதம் முதல் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களை பிசிசிஐ கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. அதன்படி, இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்) ஹர்திக் பாண்டியா (துணை […]
ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார். இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி […]
Yashasvi Jaiswal: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை யஷஸ்வி ஜெய்ஸ்வால் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளை படைத்ததற்காக ஜெய்ஸ்வால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். Read More – IPL 2024 : தோனியும் இல்லை .. ரோஹித்தும் இல்லை ..! ஐபிஎல்லில் அதிக சம்பளம் வாங்கும் கேப்டன் யார் தெரியுமா? ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். 3-வது போட்டியில் ஜடேஜா 112 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டை பறித்தார். இதற்கிடையில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒரே டெஸ்ட் தொடரில் 20-க்கும் மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் […]
இங்கிலாந்து இந்தியா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் 126 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைதொடங்கிய இந்திய அணி 430 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி டிக்ளர் செய்தது. இதனால் […]
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. அதை தொடர்ந்து 2-வது நாளில் 445 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்திய அணியில் முதல் இன்னிங்ஸில் ரோஹித் 131 ரன்களும், […]
இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் சிறிது நேரம் நிதானமான விளையாடி 34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு […]
இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. முதல் நாள் ஆட்ட முடிவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 176* ரன்கள் எடுத்து இருந்த நிலையில் இன்று 2-நாள் ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்தார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் அறிமுகமாகி இதுவரை […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை […]
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே நடக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் (நாள் 1) முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ் […]
இந்திய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இதில் முதல் டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 11-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுகிறார். போட்டி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இரண்டு அணி வீரர்களும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இந்த போட்டியில் விளையாடும் […]
2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து இந்த இரு வீரர்களையும் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. இவர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐசிசி அனைத்து பிரிவுகளுக்கும் தலா நான்கு வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி ஐசிசியின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். ஜெய்ஸ்வாலுடன் ரச்சின் […]
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சோகமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்திய அணி தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்துள்ளது. அதன்படி, […]