சென்னை : ஐபிஎல் 2025-ஆண்டுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. மெகா ஏலம் என்பதால் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளார்கள். எந்தெந்த அணி நிர்வாகம் எந்தெந்த, வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்படி இருந்தாலும் கூட , நம்பத்தக்க கிரிக்கெட் வட்டாரத்தில் இருந்து அணிகள் விடுவிக்க நினைக்கும் வீரர்கள் குறித்த தகவல் பற்றியும், ஏலத்தில் எடுக்கவுள்ள வீரர்கள் குறித்த […]