கேஜிஎப் 2 : யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் எந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்த நிலையில், இரண்டாவது பாகம் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே, மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]
Ramayana: பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகப் போகும் ’ராமாயணம்’ படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோர் படத்தில் நடித்து வரும் நிலையில் கே.ஜி.எஃப் நாயகன் யாஷும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பிக்க, நடிகர் யாஷ் தனது புதிய முயற்சியான ‘மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரிப்பாளராக உருமாறியுள்ளார். அதாவது, முன்னதாக அவர் தனது வரவிருக்கும் பெரிய திரைப்படமான ‘டாக்ஸிக்’ படத்தை தயாரிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது 500 கோடி பட்ஜெட்டில் அவர் ஒரு பிரம்மாண்ட படத்தை […]
கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக கீது மோகன்தாஸின் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தினை மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் லுக்கை வைத்து பார்க்கையிலே இந்த படம் அதிரடியான ஆக்சன் படமாக இருக்கும் என கூறப்பட்டது. படத்தில் […]
கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பேனர் வைப்பது என கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் 3 ரசிகர்கள் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் வைக்கும் வேளைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது […]
கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக தன்னுடைய 19-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடைசியாக யாஷ் கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து யாஷ் தன்னுடைய 19-வது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார். யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்திற்கான தலைப்பு என்ன இயக்குனர் யார் என்ற விவரங்கள் வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. […]
கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் யாஷ். இந்த படத்தில் ராக்கி பாய் எனும் கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்திலே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். கேஜிஎப் திரைப்படத்திற்கு முன்பு இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் எந்த படங்களும் வரவேற்பை கொடுக்கவில்லை. கேஜிஎப் படத்தில் நடித்ததன் மூலம் தான் இவருடைய பெயர் வெளியே தெரிந்தது. கடைசியாக இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த […]
கேஜிஎப் என்ற பிரமாண்ட படத்தை மக்களுக்கு கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸை வைத்து “சலார்” என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎப் 1, கேஜிஎப் 2 படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதில் கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில்நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக் ,சஞ்சய் தத், அச்யுத் குமார், ரவீனா டாண்டன், மாளவிகா அவினாஷ், ஐயப்ப பி சர்மா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. 100 […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடி வசூலைக் கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முடிவில் கேஜிஎப்- 3 தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் மூன்றாவது பாகத்தை பார்க்க காத்துள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கவிட்டது. இந்த நிலையில் . பிரசாந்த் நீல் தற்போது […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “கேஜிஎப்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம். அதன்படி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கேஜிஎப் 2-கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக இருப்பதாக கூறிவருகிறார்கள். வெளியான ஒரே வாரத்தில் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 720 கோடிக்கு […]
கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 1″ இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி :கேஜிஎப் 2” படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீல் இயக்க , நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல […]
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் திரைப்படம் கேஜிஎப் 1 இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார்.இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. […]
நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த படத்தின் தமிழக […]
நடிகர் யாஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் -2. இந்த திரைப்படத்தை பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு சென்சார் […]
இந்த வருடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியுள்ளார். யாஷ் ராக்கி பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 14- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கான ட்ரைலர் நேற்று வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு […]
இந்த வருடம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களும் நடிக்கின்றனர். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் […]
நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பளார் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் ஏப்ரல் மாதம் மட்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் […]
கே.ஜி.எப்-2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ், அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர். ஸ்ரீநிதி ஷெட்டி, […]
கேஜிஎஃப் 2 தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சி பெற்றுள்ள்ளதாக நடிகர் யாஷ் அறிவித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து சிலிர்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்கள் எதிர்பார்த்தைதை போல கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் முழு […]
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து சிலிர்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் முழு வேலையும் முடிவடைந்து விட்டது. படத்தை ரிலீஸ் செய்வது மட்டுமே முதல் வேலை. அப்படி இருக்க நாடு முழுக்க கொரோனா […]