Tag: Yannick Penn

பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் மாயாவுக்கு அடிக்க போகும் ஜாக்பாட்!

விக்ரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மாயா கிருஷ்ணன் இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே மக்களுக்கு மத்தியில் இன்னுமே பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். மாயா லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் மாயாவிற்கு தற்போது ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக […]

#Maya 4 Min Read
mayakrishnan bigg boss