Tag: Yamuna

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்…! பீதியில் உறைந்த மக்கள்…!

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த சடலங்களால் பீதியில் ஆழ்ந்துள்ள, குடியிருப்புவாசிகள். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹமீர்பூரில் உள்ள யமுனை ஆற்றில், இறந்த உடல்கள் பல மிதப்பதால் அப்பகுதியில் வாழும் உள்ளூர்வாசிகள் பீதியடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகையில், சடலங்கள் கொடிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் உடல்கள் என்றும், இறந்த உடல்களை தகனம் […]

Corona patient 4 Min Read
Default Image

கொரோனா பொதுமுடக்கத்தால் யமுனையில் உயரும் ஆக்சிஜன் அளவு!

கொரோனா பொதுமுடக்கத்தால் யமுனையில் உயரும் ஆக்சிஜன் அளவு. கொரோனா வைரஸின் தீவிர பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் கரைபுரளும் யமுனை நதி தூய்மையாக மாறியுள்ளது. தொழில்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், நதியில் கழிவுகள் கலப்பது தடுக்கப்படுகிறது. இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாடா வளர்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வின்படி, ஊரடங்கு காரணமாக கங்கை நதியின் ஆக்சிஜன் அளவு அதிகரித்துள்ளதாகவும், பிப்ரவரியில் எடுக்கப்பட்ட அளவை விட, ஜூன் மாதத்தில் ஆக்சிஜன் அளவு பெருகியுள்ளதாக கூறியுள்ளனர். மேலும், யமுனை […]

coronavirus 2 Min Read
Default Image

எரிசாராயம் வீசியதாக ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா கைது…!!

சென்னை மடிப்பாக்கத்தில் கடந்த வாரம் எரிசாராயம் வீசப்பட்ட தனியார் ரத்த பரிசோதனை மைய பெண் ஊழியர் யமுனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் யமுனா மீது எரிசாராயம் வீசியதாக ரத்த பரிசோதனை மைய உரிமையாளர் ராஜா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

#Chennai 1 Min Read
Default Image