பைக் பிரியர்களின் தனது அழகு மூலம் ஈர்க்கவைக்கும் வண்டி, யமஹா ஆர் 3. இந்த வண்டியின் பிஎஸ்-6 ரக மாடல், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சீறிப்பாய உள்ளது. 2020 யமஹா ஆர் 3, வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார் சைக்கிள், இரண்டு புதிய வண்ணங்களான ‘ஐகான் ப்ளூ’ மற்றும் ‘மிட்நைட் பிளாக்’ வெளிவருகிறது. கடந்த ஆண்டு சர்வதேச சந்தைகளுக்கு வெளியிடப்பட்ட மோட்டார் சைக்கிளின் ‘யமஹா ப்ளூ’ மற்றும் ‘பவர் […]