யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் இப்போது முற்றிலும் புதிய வடிவில்…!!
இரண்டு புதிய வண்ணங்களில் யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களின் கலவையாக வந்த யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மாடலாக விளங்குகிறது. இந்த நிலையில், சந்தையில் பல புதிய மாடல்கள் வரவால் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடியை போக்கும் விதமாக வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், ஃபேஸினோ ஸ்கூட்டரில் இரண்டு புதிய வண்ணங்களை கூடுதலாக சேர்த்துள்ளது யமஹா நிறுவனம். யமஹா ஃபேஸினோ ஸ்கூட்டரை இனி கிளாமரஸ் கோல்டு […]