ஷமிமா பேகம் , கடிஜா சுல்தானா மற்றொரு மாணவி அமிரா அபாஸ். இவர்கள் மூன்று பேரும் லண்டனில் உள்ள பெத்னல் க்ரீன் அகாடாமியில் படித்து வந்தனர். இவர்கள் மூன்று பேரும் சிரியாவுக்குத் தப்பி சென்று ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தன. அப்போது இந்த செய்தி லண்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த மூன்று இஸ்லாமிய மாணவிகள் தப்பி சென்று சிரியா ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தனர். அதில் (15)வயதான ஷமிமா பேகம் […]