சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு வந்துள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தை 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிரப்படுத்தி வருவதால், அவரது பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அவர் பொது நிகழ்ச்சிகளில் தனியார் பாதுகாவலர்களை (பவுன்சர்கள்) பயன்படுத்தி வந்தார், ஆனால் இப்போது மத்திய அரசின் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அவர் செல்லும் இடங்களில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தது. குறிப்பிட்ட மாத (3 மாதம்) இடைவெளியில் மத்திய உள்துறை அமைச்சகம் ஆய்வு கூட்டம் நடத்தும். அப்போது அரசியல் தலைவர்கள், உயர் பொறுப்பில் இருப்பவர்கள், சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும், புதியதாக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியவர்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகம் தவெக […]
பாலிவுட் நடிகரும் பாஜக எம்.பி.யுமான சன்னி தியோலுக்கு ஒய்-பிளஸ் வகை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சன்னி தியோல் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சி எம்.பி ஆவார். 64 வயதான சன்னி தியோலுக்கு 11 பேர் பிளஸ் கொண்ட ஒய் பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளது. இதில் இரண்டு கமாண்டோக்கள் மற்றும் போலீஸ்காரர்கள் உள்ளனர். பாதுகாப்புப் படை குழு எப்போதும் சன்னி தியோலுடன் இருக்கும். அவரது உயிருக்கு […]