Tag: XUV300

மக்களின் மனம் கவர்ந்த மகேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய எலக்ட்ரிக் காரை… சிறப்பு தகவல்கள் உங்களுக்காக…

மாசில்லா இந்தியாவிற்காக வர இருக்கிறது புதிய எலக்ட்ரிக் கார். அறிமுகப்படுத்தியது மகேந்திரா நிறுவனம். வாகன கண்காட்சி  2020ல் சந்தைக்கு  வந்துள்ள புதிய மஹிந்திரா XUV 300 எலக்ட்ரிக் கார் இந்தாண்டு 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு இரண்டு விதமான வடிவில் வரவுள்ளது. ஏற்கனவே, சமீபத்தில் விற்பனைக்கு வந்த நெக்ஸான் இவி, ZS EV காருக்கும் இது கடும் சவாலினை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த  எலெக்ட்ரிக் எக்ஸ்யூவி 300 காரில்  350V மற்றும் கூடுதலான மிசாரத்தை வழங்கும் […]

MAHINDRA ISSUE 3 Min Read
Default Image