கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டே வருகிறது. இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பலர் எப்படி கேக் செய்வது? பொருட்கள் வாங்கி கொடுத்து செய்யலாமா, கடையில் விற்பனை செய்வதை வாங்கலாமா என இப்பொழுது யோசிக்க தொடங்கியிருப்பார்கள். ஆனால் அட்டகாசமாக வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி கேக் செய்வது என்பது குறித்து இன்று நாம் பார்க்கலாம். தேவையான பொருட்கள் மைதா மாவு பேக்கிங் பவுடர் உப்பு வெண்ணெய் கேக் மசாலா கோகோ பால் ஜெர்ரி முட்டை சர்க்கரை முந்திரி […]