Tag: xiomi

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சியோமி வெளியிட்டுள்ள 4A ப்ரோ எல்இடி டிவி

குறைந்த விலையில் நிறைவான தரம் என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நிறுவனம் சியோமி. அந்நிறுவனம் தற்போது புதிதாக எல்இடி 4A ப்ரோ டிவியை பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது. சியோமியின் தனித்துவமான கண்டென்ட் டிஸ்கவரி இன்ஜினுடன் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளதால், 15க்கும் மேற்பட்ட சோர்ஸ்கள் மூலம், மணிக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். மேலும், எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 8.1 நவீனப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் 1080 […]

Tamil tech news 4 Min Read
Default Image