சியோமி நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி 6எக்ஸ்(Xiaomi Mi 6X) டீசர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது வெளியிட்டுள்ள டீசர் புகைப்படத்தில் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது […]