சீன நிறுவனமான சியோமி, இந்திய சந்தையை கைப்பற்றும் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்பது போல் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, சியோமி இன்று அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சில புதிய அக்செசெரீஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்செசெரீஸ்களின் பட்டியலில், சியோமி நிறுவனத்தின் மூன்று பேக்பாக்ஸ்களும் இடம்பெற்றுள்ளது. அவைகள் மொத்தம் மூன்று மாதிரிகளில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, சியோமி ஒரு பிஸ்னஸ் பேக்பாக்கை அறிமுகம் செய்ததும் அது நுகர்வோர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. எம்ஐ டிராவல் பேக்பாக் இதன் […]