இயக்குனர் விஷ்ணு வரதன் அடுத்ததாக XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் முரளியின் மகனும் அதர்வா முரளியின் இளைய சகோதரரான ஆகாஷ் முரளி, கதாநாயகனாக அறிமுகமாகி நடிக்கிறார். இயக்குனர் விஷ்ணு வரதன் அடுத்ததாக நடிகர் அதர்வாவின் தம்பியான ஆகாஷ் முரளியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளார். அந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு […]