சென்னை : உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட “எக்ஸ்” சமூக தளம் இன்று காலை ஒரு சில மணி நேரம் திடீரென செயலிழந்துள்ளது. உலக கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ் (X)‘ சமூக வலைத்தளம் இன்று (புதன்கிழமை) காலை கிட்டத்தட்ட 1 மணி நேரம் செயலிழந்துள்ளது. இந்த செயலிழப்பு பிரச்சினையைச் சந்தித்த இந்தியா மற்றும் அமெரிக்கா பயனர்கள் தங்கள் புகார்களைப் பிரபல ரிப்போர்ட்டிங் தளமான ‘டவுன்டெக்டரில்’ பகிர்ந்துள்ளனர். டவுன்டிடெக்டரில் பதிவான புகார்களில் பெரும்பாலான புகார்கள் […]