கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை ரோண்ட்ஜென் பிறந்த தினம் இன்று. இன்று மருத்துவ உலகின் மகுடமாக விளங்க்கும் எக்ஸ் ரே கதிரை கண்டுபிடித்த இவரை நினைவில் வைத்து போற்றுவோம். இவர், 1845ம் ஆண்டு மார்ச் மாதம் 27 இல்ஜெர்மனி நாட்டின் பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். பின் படித்து முடித்தபின் ,பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது […]