அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI-க்கு 33 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கீழ், விற்பனை செய்ததாக இன்று அறிவித்துள்ளார். எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு அக்டோபரில் X-தளத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அப்போதிருந்து, X-ன் மதிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து பல விவாதங்கள் எழுந்தன. இப்போது, வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, […]
சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது. இந்த முடக்கம் சில மணிநேரங்களிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர். இந்த முடக்கம் காரணமாக போஸ்ட் (ட்வீட்) செய்ய முடியாது, தகவல்களைப் பெற முடியாமல் தவித்தனர். ஒரு கட்டத்தில் கடுப்பான பயனர்கள் எக்ஸ் தள பக்கத்திலேயே #XDown மாற்றம் #TwitterDown எனும் ஹேஸ்டேக்களை ட்ரெண்ட் செய்து சீக்கிரம் சரி […]
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இந்த முடக்கம் சில மணிநேரங்களிலேயே சரிசெய்யப்பட்டுவிட்டது. இருந்தாலும் உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் எக்ஸ் தள பாதிப்பை உணர்ந்தனர் என பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக எக்ஸ் தள பக்கத்திலேயே #XDown மாற்றம் #TwitterDown எனும் ஹேஸ்டேக்களை எக்ஸ் தளவாசிகள் ட்ரெண்ட் செய்து தாங்கள் சந்தித்த இடையூறுகளை பதிவிட்டு வருகின்றனர். சுமார் 90 நிமிடங்கள் […]
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான ஒரு விஷயமாகவே வைத்திருக்கிறார். அவர் அப்படி பயனர்களுக்கு பதில் அளிக்கும்போது ஏதாவது விஷயம் வேடிக்கையாக இருந்தது என்றால் உடனடியாக அவருடைய பதிவு ட்ரெண்டிங்கில் வந்துவிடும். Since it’s almost 2:30 ET pic.twitter.com/d6CFT0wtVv — Elon Musk (@elonmusk) November 24, 2024 அப்படி தான் தற்போது அவர் போட்ட பதிவின் மூலம் ஏலான் மஸ்க் […]
பிரேசில் : கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில், வெற்றி பெற்ற லுலா டா சில்வா ஜனாதிபதியாக வெற்றிபெறுவதை தடுக்க எதிர்த்து போட்டியிட்ட போல்சனாரோ, சதிச்செயலில் ஈடுபட்டாரா? என பிரேசில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதே வேளை,ஏற்கனவே மூடப்பட்டிருந்த பல்வேறு போலியான எக்ஸ் கணுக்குகளை எலான் மஸ்க் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டார் எனும் குற்றச்சாட்டை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான […]
பிரேசில் : உலகின் கோடீஸ்வர தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் சமூகத்தளமான ‘எக்ஸ் (X)’ தளத்திற்கு தற்காலிமாக பிரேசில் நாடு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எலான் மஸ்க், பிரேசில் இடையேயான சர்ச்சை ..! இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரேசில் நாட்டில் எக்ஸ் தளத்தில் சில போலி தகவல்கள் பரவியதால் ஒரு சில குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வேண்டுமென பிரேசில் நாட்டில் உள்ள உச்சநீதீமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்திருந்தார். […]
சென்னை : உலகளவில் அதிக பயனர்களைக் கொண்ட “எக்ஸ்” சமூக தளம் இன்று காலை ஒரு சில மணி நேரம் திடீரென செயலிழந்துள்ளது. உலக கோடீசுவரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ‘எக்ஸ் (X)‘ சமூக வலைத்தளம் இன்று (புதன்கிழமை) காலை கிட்டத்தட்ட 1 மணி நேரம் செயலிழந்துள்ளது. இந்த செயலிழப்பு பிரச்சினையைச் சந்தித்த இந்தியா மற்றும் அமெரிக்கா பயனர்கள் தங்கள் புகார்களைப் பிரபல ரிப்போர்ட்டிங் தளமான ‘டவுன்டெக்டரில்’ பகிர்ந்துள்ளனர். டவுன்டிடெக்டரில் பதிவான புகார்களில் பெரும்பாலான புகார்கள் […]
எலான் மஸ்க் : பயனர்களின் தரவை வாட்ஸ்அப் ஒவ்வொரு இரவும் ஏற்றுமதி ( exports ) செய்வதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். டெஸ்லா மற்றும் எக்ஸ் வலைதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அடிக்கடி தன்னுடைய எக்ஸ் வலைதள கணக்கில் வேடிக்கையான விஷயங்களை பதிவிடுவதும், பயனர்களுக்கு பதில் அளித்தும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பயனர் ஒருவர் மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் பற்றி குற்றச்சாட்டை முன்வைத்த ஒரு கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். […]
Elon Musk : X தளத்தில் இனி போஸ்ட் அல்லது ஏதேனும் போஸ்ட்க்கு ரிப்ளை, கமண்ட், புக்மார்க் போன்றவற்றை செய்வதற்கும் இனி பைசா கட்ட வேண்டும் என்று எலோன் மஸ்க் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு அன்று எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டார் என்பது நமக்கு தெரியும். அவர் வாங்கியவுடன் பல அதிரடி மாற்றங்களை அதில் கொண்டு வந்தார் என்பதும் நமக்கு தெரிந்ததே. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் […]
பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார். அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் […]
உலகளவில் பொதுவான சமூக வலைதளமாக, பெரும்பாலான மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும் பொதுவெளி தளமாக அமைந்துள்ளது எக்ஸ் சமுக வலைதளம். டிவிட்டர் என முன்னதாக அழைக்கப்பட்டு வந்த இந்த சமூக வலைதளம் எலான் மஸ்க் வாங்கிய பிறகு எக்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது. பல்வேறு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வரையில் வெளியிடப்படும் பொதுவெளி தளமாக விளங்கிய இந்த X சமூக வலைதளம் தற்போது சில நிமிடங்களாக முடங்கியுள்ளது. இந்தியா, அமெரிக்கா என உலகளாவிய அளவில் இந்த […]
சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான எக்ஸ்.ஏஐ (xAI) ஆனது அமெரிக்காவில் உள்ள அதன் பயனர்களுக்காக க்ரோக் ஏஐ (Grok AI) எனும் சாட்போட்டை அறிமுகம் செய்தது. இப்போது இந்த சாட்போட் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எக்ஸ் பிரீமியம்+ திட்டத்திற்கு பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, தங்கள் எக்ஸ் கணக்கிலிருந்து இந்த ஏஐ சாட்போட்டை பயன்படுத்த முடியும். எக்ஸ் பிரீமியம்+ பயனர்கள் தங்களின் […]
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, நிறுவனம் மட்டுமல்லாம் அதன் செயலியிலும் பல புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார். அதோடு, ப்ளூடிக் சந்தா கட்டணம் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களையும் கொண்டுவந்தார். தற்போது இன்னும் பல திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, ட்விட்டரை வாங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைட் எக்ஸ் […]
கடந்த ஜூலை மாதம் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார் எலான் மஸ்க். இதையடுத்து, பயனர்களுக்காக பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, ப்ளூடிக் சந்தா கட்டணம், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களை கொண்டுவந்தார். அதே போல நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள், விளையாட்டுகள், பலரின் கருத்துக்கள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்தி வருகின்ற இந்த எக்ஸில், […]