தென்னாப்பிரிக்கா : உலகக்கோப்பை போட்டி என்றாலே தென் ஆப்பிரிக்கா அணிக்கு ராசியே இல்லாமல் ஆகிவிடுவதாகத் தெரிகிறது. ஏனென்றால், 5 மாதங்களில் 2 முறை டி 20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. அதாவது, 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், வெற்றி பெற்று தங்களுடைய முதல் டி20 கோப்பையை வாங்கலாம் என விளையாடிய நிலையில், நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதைப்போல, கடந்த 5 […]
துபாய் : 2024 ஆண்டுக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில், நியூசிலாந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரை வென்று வரலாற்றில் தங்களது பெயரையும் இடம்பெறச் செய்துள்ளது. வெற்றிபெற்ற குஷியுடன் போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டிவைன் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றது தான் இறுதிப்போட்டிக்கு வந்து கோப்பையை வெல்ல […]
துபாய் : நடைபெற்ற வந்த மகளிர் டி20 கோப்பை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. எந்த அணி புதிதாக கோப்பையை வெல்லும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்த போட்டியானது இன்று தொடங்கியது. இதில், முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து மகளிர் அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. அதில் தொடக்க வீராங்கனையான ஜார்ஜியா 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனை ஆன சுசி […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, இங்கிலாந்து மகளிர் அணி பேட்டிங் களமிறங்கியது. தொடக்கத்தில் விளையாடிய வீராங்கனைகள் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அவர்களைத் தொடர்ந்து வந்த வீராங்கனையும் ஒரு ரன்னுக்கு வெளியேறினார். மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து மகளிர் […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதியது . இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு 111 ரன்கள் எடுத்தால் வெற்றி எனப் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்திலிருந்தே தடுமாறி விளையாடி வந்த பாகிஸ்தான் மகளிர் அணி 11.4 ஓவர்களில் 56 ரன்களில் 10 […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரானது தற்போது நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த தொடரின் லீக் சுற்றுக்கான கடைசி போட்டி என்பது நடைபெற இருக்கிறது. அதன்படி, இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. மேலும், குரூப்-B பிரிவை பார்க்கும் போது இன்று நடைபெறும் இந்த போட்டியின் முடிவை வைத்தே, அரை […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 தொடரில் இன்றைய 19-வது போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதியது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்க வீராங்கனைகள் நல்லதொரு தொடக்கத்தை நியூசிலாந்து அணிக்கு அமைத்தனர். மேலும் சீரான இடைவெளியிலேயே நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. இதனால், நியூசிலாந்து அணியால் பெரிய ஸ்கோர் இல்லை என்றாலும் நல்லதொரு ஸ்கோரை ஸ்கோர் போர்டில் பதிவு செய்ய […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில், நேற்று இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால், இந்திய அணியின் அரை இறுதி சுற்று கேள்வி குறியாக தற்போது மாறி இருக்கிறது. குரூப்-A பிரிவில் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகளுடன், +0.322 ரன்ரேட்டுடன் 2-ஆம் இடத்தில் இருந்து வருகிறது. அதே நேரம், நியூஸிலாந்து அணியை […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இன்று நடைபெற்ற 18-வது ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலியா மகளிர் அணியும் ஷார்ஜா மைதானத்தில் மோதியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, களத்தில் பேட்டிங் இறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இருப்பினும் ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் நிதானமாக விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஜோடி […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்று 17-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது.இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைப் போல நிதான விளையாட்டை விளையாடியது. அந்த அளவிற்கு இங்கிலாந்து மகளிர் அணியின் பௌலிங் ஸ்காட்லாந்து அணிக்கு நெருக்கடியை அமைத்தது. ஸ்காட்லாந்து அணியில் கேப்டனான கேத்ரின் பிரைஸ் மட்டும் […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் போட்டியில் இன்றைய 16-வது போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதியது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் கிளம்புறீங்க தொடக்க வீராங்கனை டிலாரா அக்தர் ரன்ஸ் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் மிகவும் நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷதி ராணி 19 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இருவரையும் தொடர்ந்து […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 போட்டியின் 15-வது போட்டியாக இன்று நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்த் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இலங்கை அணி வழக்கம் போல தடுமாறிய விளையாடியது. நியூஸி. அணியின் பவுலர்களை சமாளிக்க முடியாமல் இலங்கை மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் தடுமாறினார்கள். இதனால், அணியின் கேப்டனான சாமரி அதபத்து […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பையில் 14-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர் அணியும் விளையாடியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் களமிறங்கியது. கடந்தப் போட்டியை போலவே பாகிஸ்தான் அணி இந்த போட்டியிலும் தொடக்க வீராங்கனைகள் ரன்கள் எடுக்காமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் […]
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியும் வங்கதேச மகளிர் அணியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. வங்கதேச அணி தொடக்கத்திலே ரன்கள் எடுக்க முயன்று மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. ஆனால், நிதானமாக ரன்களை எடுப்பதில் கவனம் செலுத்தாமல், அடித்து […]
துபாய் : மகளிர் டி20 உலகக்கோப்பை 2024 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது . இந்த போட்டியில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்த ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டநாயகன் விருதை வென்றார். எனவே, போட்டி முடிந்த பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மகிழ்ச்சியாக தன்னுடைய அணியினரைப் பாராட்டிப் […]
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 12-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய தொடக்க வீராங்கனைகள் கடந்த 2 போட்டிகளை போல சொதப்பாமல் மிகவும் நிதானமான ஆட்டத்தை முதலில் வெளிப்படுத்தினர். அதன்பின் தக்க சமயத்தில் பவுண்டரிகள் மூலம் இந்திய அணி ரன்களை சேர்த்தது. […]
துபாய் : நடைபெற்று வரும் டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய 11-வது போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும், ஸ்காட்லாந்து மகளிர் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி தங்களது தொடக்கத்தை மிகச் சிறப்பாக ஆரம்பித்தனர். ஸ்காட்லாந்து அணியின் பவுலர்களை திணறடித்து ரன்களைச் சேர்த்தது தென்னாப்பிரிக்க அணி. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரன்களை எடுப்பதில் மட்டும் கோட்டை […]
துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இன்று நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றிபெறவேண்டும் என்ற நிலையில் இந்திய அணி இருக்கிறது. எனவே, இந்த முக்கியமான போட்டியில், தங்களுடைய அணி வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக ஜெமிமா பேசியுள்ளார். போட்டிக்கு முன்பு வலைப்பயிற்சியிலிருந்த ஜெமிமா சக வீராங்கனைகளுடன் பேசியதை பிசிசிஐ வீடியோவாக கொடுத்த பேட்டியில் பேசியதாவது, “இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அந்த வெற்றியை நான் […]
துபாய் : மகளிர் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். நேற்று நடைபெற்ற 10-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணியும் மோதியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக விளையாடி நியூசிலாந்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது. அதே சமயம், நியூசிலாந்து அணி கடுமையான தோல்வியைச் […]
டி20 மகளிர் உலகக்கோப்பைத் தொடரின் 12-வது போட்டியாக இன்று இந்திய மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் மோதுகிறது. துபாய் : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணி 1 வெற்றி, 1 தோல்வி என 2 புள்ளிகள் பெற்று புள்ளிபட்டியலில் முதலிடம் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று இந்திய அணி தங்களது லீக் சுற்றின் 3-வது போட்டியில் இலங்கை மகளிர் அணியுடன் விளையாடவுள்ளனர். இந்த போட்டியானது துபாயில் […]