எனக்கு பிடித்த மல்யுத்த வீரரை சந்திக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது- வீடியோவை பகிர்ந்த வருண் தவான்!
பாலிவுட் திரையுலகின் மிகசிறந்த நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் வருண் தவான். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவருக்கு 40.80 மில்லியன் பாலோயர்ஸ்கள் உள்ளனர். இந்நிலையில், வருண் தற்பொழுது தனக்கு பிடித்த மல்யுத்த வீரரான ட்ரிபிள் எச் நேர்காணல் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பேன் பாயாக மல்யுத்த வீரரிடம் தான் பேசியதை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த வீடியோவுக்கு கீழ், மிக்க […]