கடந்த 2018-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்தது. இதில், குறிப்பாக ரௌடி பேபி என்ற பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். பாடலின் வரிகள் மற்றும் தனுஷ், சாய் பல்லவி நடனம், யுவன் இசை என அனைத்தும் […]