சீனாவின் வூஹான் நகரில் வசிக்கக்கூடிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பம் ஆனது. இதனையடுத்து உலக நாடுகளில் பரவியது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் இந்த வைரஸ் தொற்று பலவகைகளில் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளை பாதித்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் […]
கொரோனா செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை – ஐசிஎம்ஆர் நிபுணர் விளக்கம் ! உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி லட்சக்கணக்கில் உயிர்களை பலி வாங்கியுள்ளது, இது முதன் முதலான சீனாவில் வுஹான் என்ற நகரத்திலிரந்து பரவியதாக கூறப்பட்டு வந்தது. இருப்பினும் கொரோனா இயற்கையாக உருவாக்கப்பட்டது இல்லை என்றும் அது சீனா வுஹான் நகரத்தில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்துதான் செயற்கையாக கண்டுபிடிக்கப்பட்டது என்ற செய்தி உலகெங்கும் பரவி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக […]
கொரோனா எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு சீனா புறப்படவுள்ள நிலையில், அவர்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சினாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கொரோனா பரவல் குறைய தொடங்கியது. சில நாடுகளில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியதை தொடர்ந்து, இங்கிலாந்து உட்பட பல நாடுகளில் தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வந்தது. […]
அக்டோபர் 30 ஆம் தேதி வுஹானுக்கு செல்லும் வந்தே பாரத் விமானத்தை இயக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தியா: வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி ஏர் இந்தியா தனது விமானத்தை வுஹானுக்கு இயக்கவுள்ளது. கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் தோன்றிய மத்திய சீன நகரமான வுஹானுக்கு தற்போது பல்வேறு, கட்டுப்பாடுகளுடன் பாதுகாப்பாக இயக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி-வுஹான் நிலையத்திலிருந்து அக்டோபர் 30 ஆம் தேதி வந்தே பாரத் மிஷன் கீழ் (விபிஎம்) விமானம் இயக்கப்படும் என்று இந்திய தூதரகம் நேற்று […]
கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கையாக உருவானது கிடையாது. அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங் யான் தெரிவித்துள்ளார். சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 2.91 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9.28 லட்ச பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவிய உண்மைகளை […]
வுஹானின் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸின் பிறப்பிடம் என வுஹான் நகரை கூறப்படுகிறது. இந்நிலையில், மத்திய சீன நகரமான வுஹானில் உள்ள ஆரம்ப பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன என்று நகராட்சி அரசு தெரிவித்துள்ளது. வுஹானில் 2,842 […]
சீனா ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் முதலில் பாதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக முழுவதும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் வனவிலங்கு சந்தையிலிருந்து பரவியது என சீனா கூறுகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியுள்ளது என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், […]
சீனாவின் உகான் நகரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவின் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது முதல் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கம் தொடங்கியது.பின்னர் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் ,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே சென்றதால் சீனா வைரசைக்கட்டுப்படுத்த திணறியது. பிறகு சீனாமேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸை அங்கு கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த சில […]
கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று காலை நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் சீனாவில் பல மாகாணங்களில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை 132 இறந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38 அதிகரித்து இன்று […]
சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக நேற்று இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் இதுவரை 132 பேரைக் கொன்று உள்ளது. மேலும் 6,000 பேரை பாதித்துள்ளது. சீனா வுஹான் மாகாணத்தில் இருந்து 200 அமெரிக்கர்கள் ஒரு விமானம் மூலமாக நேற்று இரவோடு இரவாக தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு சென்றனர். சீன மாகாணம் வுஹானிலிருந்து நேற்று இரவு […]