Tag: WTC25

“அணிக்கு எந்த உதவியும் செய்யல…கில் தமிழக வீரர்னா அப்பவே தூக்கியிருப்பாங்க” – பத்ரிநாத்

சென்னை : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது பெரிய தீராத ஒரு வருத்தமாக இருந்து வருகிறது. இந்த தொடரில் தோல்வி அடைந்த காரணத்தால்  இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்துள்ளது. தொடரில் தோல்வி அடைய முக்கிய காரணமே, பும்ரா, ஜெய்ஷ்வால் போன்ற வீரர்களை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடாதது தான். இந்த தொடரில்  கில் 2, 3, 5 ஆகிய மூன்று போட்டிகளில் விளையாடினார். […]

#IND VS AUS 5 Min Read
subramaniam badrinath about shubman gill test sad

கொஞ்சம் வெறுப்பா இருக்கு! தோல்வியை தொடர்ந்து வேதனையாக பேசிய பும்ரா!

சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய இழந்துள்ளது. டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது பற்றி 5-வது போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் பும்ரா ” நாங்கள் இந்த தொடரில் எங்களால் முடிந்த அளவுக்கு போராடினோம். ஆனால், வெற்றிபெறமுடியவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது. தோல்வியை […]

#IND VS AUS 5 Min Read
jasprit bumrah sad test

டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா…WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா!

சிட்னி :  பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும். 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டும் தான் இந்திய அணி முதலில் வெற்றி பெற்றிருந்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறவில்லை. 2 […]

#IND VS AUS 5 Min Read
BGT2024