பெங்களூர் : ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய பார்டர்-கவாஸ்கர் கோப்பைத் தொடரானது அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் அதற்கான இந்திய அணியை இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. அதே நேரம் காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஆஸ்திரேலிய அணியுடனான தொடரில் விளையாடவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும், அதற்கான பயிற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் பயிரிச்சியாளரான […]