உண்மை நிலை அறியாமல் எந்தவொரு விஷயத்திலும் ஒரு தரப்பை ஆதரித்து அல்லது உண்மை அறிந்திருந்தும் ஒருதலை பட்சமாக முடிவெடுக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருப்பதுண்டு; இந்த பழக்கம் உறவுகளைக் காப்பாற்ற, சுய லாபம் போன்ற காரணங்களால், வாழ்வின் ஏதேனும் ஒரு சூழலில் ஏற்பட்டுவிகிறது. ஏற்பட்ட பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் அதை அப்படியே தொடர்வதால், இது வழக்கமாகிவிடுகிறது; இப்பழக்கம் உள்ள நபர்கள் நிச்சயமாக அதை மாற்றிக்கொள்ள முயல வேண்டும். இதை எப்படி மாற்றுவது என்பதற்கான சில எளிய வழிகள் இந்த பதிப்பில் […]