இளமைப்பருவத்தில் நாம் தூங்காமல் பல விஷயங்களையும் செய்து கொண்டிருந்திருப்போம்; ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்ததும் பலருக்கும் சரியாக தூக்கம் வருவதில்லை. எவ்வளவு முயற்சித்து பார்த்தாலும் தூக்கம் என்பது மட்டும் எட்டாத வரமாகி விடும்; தூக்கம் சரிவர கிடைக்காததாலேயே உடல் நோய்களின் கூடாரமாகிவிடத் தொடங்கும். தூக்கம் எனும் ஒற்றை விஷயம் கிடைக்காததால், வாழ்க்கையே பிரச்சனைகள் நிறைந்ததாக, மகிழ்ச்சி – நிம்மதியற்றதாக மாறிவிடும். ஆகையால் இந்த தூக்கமின்மை என்ற பிரச்சனைக்கு துரிதமாக முடிவு கட்ட வேண்டியது அவசியம். இரவில் […]