21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ரூ.20,000 ஊக்கத்தொகை வாங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழகியுள்ளார். 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான ரூ.20,000 ஊக்கத்தொகையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். எழுத்தாளர்கள் அறிவரசன், வசந்தா, ஆடலரசு உள்ளிட்டோருக்கு […]
பல விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு “கனவு இல்லம்” கட்டித் தரப்படும் மற்றும் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு “இலக்கிய மாமணி விருது” வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில்,பல விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் கட்டித் தரப்படும் மற்றும் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு […]