Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான் கூறுவோம். அந்த அளவுக்கு சருமம் பார்ப்போரை கவனிக்கத் தூண்டும். ஆனால் தற்போது உள்ள தலைமுறையினர் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை பெற்றிருக்கின்றனர் இதற்கான காரணத்தை பார்ப்போம். காரணங்கள்: புகைப்பிடித்தல் ,மது அருந்துதல், இரவில் தாமதமாக உறங்குதல், மன அழுத்தம், குடும்ப பொறுப்புகள், மரபணு. இதில் மிக முக்கியமானது அடிக்கடி […]
ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் அதை வைத்து சூப்பரான முக அழகை அதிகரிக்கக் கூடிய பல குறிப்புகளையும் இப்பதிவில் பார்ப்போம். ஆரஞ்சு பவுடர் ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து பவுடராக்கி அதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரஞ்சு தோலை வெறுமையாக பயன்படுத்தக் கூடாது. அது தோலுக்கு எரிச்சலை கொடுக்கும். மேலும் வாரத்தில் […]
தை திருநாள் அன்று பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ அதே அளவிற்கு கரும்பிற்க்கும் சிறப்பு உண்டு. கரும்புச்சாறு ஜூஸ் நாம் அனைவருமே குடித்திருப்போம் அந்த வகையில் கரும்பை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் கரும்பு சாறு =2 கப் சோளமாவு =2 ஸ்பூன் முந்திரி =கால் கப் நாட்டு சக்கரை =3 ஸ்பூன் உப்பு ஒரு சிட்டிகை ஏலக்காய் =கால் ஸ்பூன் செய்முறை கரும்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி […]
பொதுவாக ஆண்கள், பெண்கள் அனைவருமே முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் எதுவுமின்றி முகம் பளபளப்பாக பொலிவாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். ஆனால், கோடை காலத்தில் மூக்கின் அருகில் அதிக அளவில் எண்ணெய் தன்மை ஏற்படுவதால் அப்பகுதியில் பாக்டீரியாக்கள் வளர தொடங்கி, அதன் காரணமாக மூக்கு பகுதி மற்றும் கண்ணங்களில் கரும்புள்ளிகள் உருவாக ஆரம்பிக்கிறது. எனவே, எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இதனை போக்குவதற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருப்பார்கள். மேலும் பலர் இந்த […]
பொதுவாக நாம் நீரில் அதிக நேரம் இருக்கும் பொழுது அல்லது நீரை அதிக நேரம் தொட்டு வேலை செய்யும் பொழுது நமது கைரேகைகள், கால் பாதங்கள் சுருங்கி வித்தியாசமாக மாறுவதை பார்த்திருப்போம். பலருக்கும் ஏன் இவ்வாறு சுருங்குகிறது என்று கேள்வி எழுந்திருக்கலாம். சிலருக்கு இதற்கு பதில் தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஏன் இது போன்ற மாற்றங்கள் நமது கை, கால்களில் ஏற்படுகிறது என்பதை குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். சுருக்கங்கள் ஏற்பட காரணம் […]
பெண்களுக்கு 35 முதல் 40 வயது தொடங்கும் பொழுது முகத்தில் சுருக்கங்கள் விழ தொடங்கிவிடும். பல பெண்கள் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம் தான். ஆனால் இந்த முகச்சுருக்கம் அவர்களது வயதை காட்டிக் கொடுத்து விடும். எனவே முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்குவதற்காக செயற்கையான கிரீம்களை நாடி சென்று விடுகிறார்கள். இது சில நாட்களுக்கு மட்டுமே பலனளிக்கும். நீண்ட நாட்களுக்கு முக சுருக்கங்கள் வராமல் தவிர்க்கவும், ஏற்கனவே வந்த முக சுருக்கங்களை நீக்குவதற்கும் சில இயற்கை […]