கொரோனாவில் இருந்து குணமடைந்தார் விருத்திமான் சஹா..!

இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹாவுக்கு கடந்த மே 4 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். இவர் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்து கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக அவருக்கு சஹாவுக்கு நெருக்கமானவர்கள் ஊடகங்களுக்கு தகவலை தெரிவித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக விருத்திமான் சஹா விளையாடி வந்தார். … Read more

ஹைதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா..!!

ஹைதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. … Read more

அடுத்த 2 போட்டிகளிலும் #SRH வெற்றி பெறவேண்டும் – சஹா..!

நேற்று ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது தொடக்கத்திலே அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி , 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்களை இழப்பிற்கு 219 ரன்களை டெல்லிக்கு இலக்காக வைத்தது. அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 131 … Read more

உலகின் சிறந்த விக்கெட்கீப்பர் சாஹா தான் – விராட் கோலி..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக வலம் வந்தவர் தோனி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் விக்கெட் கீப்பருக்கு சிக்கல் ஏற்பட்டது.அப்போது  டோனியை தொடர்ந்து டெஸ்ட் போட்டிக்கு  சாஹா களமிங்கினர். சஹாவிற்கு  தொடர்ந்து ஏற்பட்ட காயம் காரணமாக அப்போது எல்லாம்  அவருக்கு பதிலாக பார்த்திவ் பட்டேல் இறங்கினார். பின்னர் இந்திய அணிக்கு புதிய விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் கிடைத்தார். காயம் காரணமாக … Read more