தற்போதைய சூழலில் உயிர் வாழ்வதே மிகவும் முக்கியமானது. இந்திய மல்யுத்த சங்கத்திடம் நான் இன்னும் பேசவில்லை. விரைவில் பேசுவேன். அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெறுகிறது. இது ஒலிம்பிக்குக்கு தகுதி பெற மல்யுத்தத்தில் நடத்தப்படும் கடைசி போட்டி தான் இது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் ஆண்களுக்கான 74 கிலோ உடல் எடைப்பிரிவில் முன்னாள் […]