ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் (57 கிலோ எடை பிரிவு) இந்தியா- சீனா நாடுகள் மோதின. இதில், இந்திய வீரர் அமன் செஹ்ராவத், சீன வீரரான ஜூ வான்ஹாவோவை வீழ்த்தி தங்கம் வென்றார். இப்பொது, அமன் செஹ்ராவத் 2024 ஆம் ஆண்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் ஆனார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்தியாவின் அமன் செஹ்ராவத் 10-0 என்ற புள்ளிக் கணக்கில் உலக நம்பர் 1 […]
மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் கூறினர். இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பருமான […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான ரவி தஹியா,நேற்று நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 57 கிலோ இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் கல்ஜான் ரகாட்டை 12-2 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் அவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.இந்திய ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் வேறு எந்த வீரரும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை. Proud Moment for India ????????#JAT Wrestler […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் தீபக் புனியா பதக்க வாய்ப்பை இழந்தார். டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில்,நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். That’s how you finish […]
ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். வலியை பொறுத்துக்கொண்ட நம்பிக்கை வீரர்: அதனைத் தொடர்து நடைபெற்ற 57 கிலோ ஃப்ரீஸ்டைல் அரையிறுதியில் இந்தியாவின் ரவிக் குமார் தஹியா,கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனாயேவை எதிர்கொண்டார். இப்போட்டியின்போது,ரவி கடைசி நிமிடங்களில் […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்த அரையிறுதியில் தீபக் புனியா,அமெரிக்க வீரரிடம் தோல்வி அடைந்துள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 86 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா,நைஜீரிய வீரர் அகியோமோரை 12-1 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில்,தீபக் புனியா,சீன வீரர் லின் சூசனை 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்நிலையில்,அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் டேவிட் மோரிஸினை தீபக் எதிர்கொண்டார்.ஆரம்பம் […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார்,தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்கள். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் காலிறுதிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா ,பல்கேரியாவின் வாலண்டினோ வாங்கேலோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே ரவிக்குமார் முன்னிலை வகித்து வந்தார்.அதன்படி,போட்டியின் இறுதியில்,ரவிக்குமார் 14-4 என்ற கணக்கில் பல்கேரிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். INTO THE SEMIS ???? Ravi Kumar wins 14-4 against Valentino […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆண்கள் 86 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா,நைஜீரியாவின் அகியோமோரை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபக்,இப்போட்டியின் இறுதியில் 12-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். What a start to the day for #IND Second seed Deepak Punia advances […]
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இன்று நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் 1/8 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சோனம் மாலிக்,மங்கோலியாவின் போலோடுயாகுரெல்கோவை எதிர்கொண்டார்.கடைசி 15 வினாடிகள் வரை சோனம் 2-0 என முன்னிலை வகித்தாலும் தோல்வியில் முடிந்தது.மங்கோலியன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஏனெனில் அவர் ஒரு பெரிய நகர்வை அடித்தார்,அதாவது,கடைசி நேரத்தில் அவர் மாலிக்குக்கு எதிராக 2 புள்ளிகள் எடுத்தார். மல்யுத்தத்தின் விதிகளின்படி, போட்டி […]
சர்வதேச மல்யுத்த சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் உலக மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் தீபக் பூனியா, பிரீஸ்டைல் 86 கிலோ உடல் எடைப்பிரிவின் பட்டியலில் முதலிடத்திற்கு சென்று உள்ளார். மேலும் இந்த தொடரில் வெண்கலம் வென்ற இந்திய வீரர் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் முதலிடத்தைதவற விட்டு 2-வது இடத்திற்கு சென்று உள்ளார்.இந்த பிரிவின் உலக சாம்பியனான காட்ஸிமுராத் ரஷிடோவ் (ரஷியா) முதல் இடத்தை பெற்றுள்ளார்.