Tag: wrestler

32 ஆண்டுகள்… இந்தியாவின் முதல் கிரேக்க-ரோமன் U-17 உலக சாம்பியனானார் சூரஜ் வசிஷ்ட்!

கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் சூரஜ் வசிஷ்ட். இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரர் சூரஜ் வசிஷ்ட், 32 ஆண்டுகளில் கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 16 வயதான அவர் 55 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான அஜர்பைஜானின் ஃபரைம் முஸ்தபாயேவை எதிர்த்து 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றார். கடந்த 1990-ம் […]

goldmedal 3 Min Read
Default Image

மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த பாஜக எம்பி! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ராஞ்சியில் பாஜக எம்பி ஒருவர் மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 15 வயதிற்கு உட்பட்பட்டவர்களுக்கு நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் பங்கேற்றார். அப்போது 15 வயது பூர்த்தி அடைந்த ஒருவர் தன்னை போட்டியில் பங்கேற்க செய்யும்படி பிரிஜ்பூஷனிடம் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த மல்யுத்த வீரர் 15 […]

bjp mp 3 Min Read
Default Image

மல்யுத்த வீரர் சுஷில் குமார் திகார் சிறைக்கு மாற்றம்….!

மல்யுத்த வீரர் சுஷில் குமார் மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தங்காருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில், சாகர் தங்கார் பலத்த காயமடைந்தார். பின்னர், சாகர் தங்காரை அவரது நண்பர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால், […]

#Tihar Jail 3 Min Read
Default Image

ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் மறைவு..! பிரதமர் இரங்கல்..!

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முன்னாள் குத்துசண்டை வீரர் டிங்கோ சிங்(42) கல்லீரல் புற்றுநோயால் உயிரிழந்தார்.  டிங்கோ சிங் மணிப்பூரை சேர்ந்தவர். இவர் இந்தியாவிற்காக 1998 இல் நடைபெற்ற ஆசிய குத்துசண்டை போட்டியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பெருமை சேர்த்தார். இதனால் இந்திய அரசு இவரை கௌரவிக்கும் பொருட்டு அந்த வருடமே அர்ஜுனா விருது வழங்கியது. மேலும் கப்பல் படையில் வேலை வழங்கியது. குத்துசண்டை மீது உள்ள ஈர்ப்பால் இவர் குத்துசண்டை […]

Asian gold winner 5 Min Read
Default Image

இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ஒரு லட்சம் சன்மானம் – டெல்லி போலீசார்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற மல்யுத்த வீரர் தான் சுஷில்குமார். மே மாதம் ஆறாம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மூத்த வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இளம்  மல்யுத்த வீரர்களான குமார், அஜய், பிரின்ஸ், அமிர், சாகர் உள்ளிட்ட […]

#DelhiPolice 5 Min Read
Default Image

இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் தோல்வி..!

கஜகஸ்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடைபெறுகிறது. இதில் ஆண்கள் 74 கிலோ எடைப்பிரிவில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர்  சுஷில் குமார் கலந்து கொண்டார். தகுதிச்சுற்றில் சுஷில் குமார்,  கட்ஜியேவை உடன் மோதினார். இதில் ஆட்டம் தொடக்கத்தில்  சிறப்பாக விளையாடிய சுஷில் குமார் 9-4 என முன்னிலை இருந்தார். பின் நடந்த இரண்டாவது பாதியில் கட்ஜியே, இரண்டு இரண்டு புள்ளிகளாக எடுத்து இறுதியில் கட்ஜியே 11-9 என கணக்கில் வெற்றி பெற்றார்.

sports 2 Min Read
Default Image

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் :அரைஇறுதியில் இருந்து வெளியேறிய பஜ்ரங் பூனியா…!

கஜகஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீரர் கால்இறுதியில் கொரியா வீரர் ஜோங் சோல் சன் வீழ்த்தி அரைஇறுதிக்கு சென்றார். அரைஇறுதியில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தான் வீரர் டாலெட் நியாஸ்பெகோ உடன் மோதினார். 9-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் இருந்தார். பின்னர் கடைசி நேரத்தில் பஜ்ரங் பூனியா  2 முறை டாலெட் நியாஸ்பெகோவை கீழே வீழ்த்தி 9-9 என்ற கணக்கில் சமனில் […]

Bajrang Punia 2 Min Read
Default Image