வதோதரா : மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரில் பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தங்களுடைய இரண்டாவது போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. நேற்று (பிப்ரவரி 17) வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 19.3 ஓவர்கள் முடிவில் தங்களுடைய […]
பெங்களூரு : ஆண்கள் கிரிக்கெட் அணிகள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று வருவது போல, கடந்த 2 ஆண்டுகளாக அதற்கு முன்னதாக மகளிர் ஐபிஎல் (WPL) போட்டிகள் நடைபெற்று வருகினறன. இதில் ஆண்கள் அணியில் உள்ள சில அணிகளில் பிரான்சிஸ் அதே பெயரில் பெண்கள் அணிகளாகவும் உள்ளன. அணி விவரங்கள்… ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), மும்பை இந்தியன்ஸ் (MI), டெல்லி கேபிட்டல்ஸ் (DC), உ.பி வாரியர்ஸ், குஜராத் […]
டெல்லி: ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் 2025-ன் மூன்றாவது 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் தொடங்குவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) WPL அட்டவணையை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன்படி, 2025 ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிகள் பரோடா, பெங்களூரு, லக்னோ மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. முதல் முறையாக இந்த லீக் நான்கு நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரின் இறுதிப் […]
மும்பை : “ஐபிஎல்” தொடர் போலவே “லெஜெண்ட்ஸ் லீக்” தொடங்க வேண்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சாத்தியமான ஒன்று என்றாலும், தற்போது வரை பரிசீலனையில் மட்டுமே இருக்கும் இந்த கோரிக்கை, எப்போது நடைமுறைப்படுத்தப்படும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் எப்போது களத்தில் பார்ப்போம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இருக்கும் ரசிகர்களை விட ஐபிஎல் தொடருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் அதிகம் […]
WPL பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..! இந்த போட்டியில் டாஸ் வென்ற […]
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான இரண்டாவது சீசன் இன்று முதல் (வெள்ளிக் கிழமை) தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் தொடங்கி நடைபெறும் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் வருகின்ற மார்ச் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் போட்டி டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. Smoking Hot Emperor Khan at Chinnaswamy Stadium earlier today ????♥️#ShahRukhKhan #TWPLpic.twitter.com/NbhckaSVAW — Shah Rukh Khan […]