ரோஹித் ஷர்மா: இந்த ஆண்டில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடர்களில் நடைபெற்று வரும் உலகக்கோப்பையும் ஒன்று. இந்த தொடரில் தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்று தொடங்கி அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றார்கள். இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் சற்று தோய்வாகவே இருந்து வருகிறது. இந்த தொடரில் […]