பருவநிலை மாற்றம் இந்தியாவில் மிகவும் மோசம் அடைந்து வருவதாக அமெரிக்க ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை அளித்திருக்கின்றது. உலகளவில் காற்றாலை மின் உற்பத்தியில் அதிக முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.இதில் அமெரிக்கா முதல் இடத்திலும் , சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.அதுமட்டுமில்லாமல் காற்றாலை மின் உற்பத்தி குறித்து ஆண்டுதோறும் அமெரிக்கா ஆய்வு நடத்தி வருகின்றது.இந்த ஆய்வின் அடிப்படையில் வரும் காலங்களில் இந்தியாவின் பருவநிலை மாற்றம் மிகவும் மோசமான கட்டத்தை எட்டும் என்று அதிர்ச்சியான தகவல் ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த 5 […]