மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தொகுதிகள் தான் வோர்லி மற்றும் கோப்ரே. அதிலும் நட்சத்திர தொகுதியான வோர்லி மீது தான் அனைவரின் கண்களும் இருந்தது. இங்கு தான் உத்தவ் தாக்கரே மகனான ஆதித்யா தாக்கரே போட்டியிடுகிறார். சிவேசனா கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர் பெரும் முன்னிலையில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த தொகுதியில் தற்போது 42,912 வாக்குகளில் […]