இன்று சர்வதேச யோகா தினம்…!
இன்று சர்வதேச யோகா தினம். யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் ஒப்பற்ற கலை ஆகும். ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஐநா பொதுச்சபையில் 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில், சர்வதேச யோகா நாளாக ஒரு […]