5000 கிலோவுக்கும் மேல் இருக்கும் வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியின் பொது வெடித்து சிதறியது. இரண்டாம் உலக போரின்போது வீசப்பட்ட குண்டுகள், பல இடங்களில் வெடிக்காமல் போனது. அந்தவகையில், போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அது, 1945 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டினரால் வீசப்பட்டதாகவும், 5000 கிலோவுக்கும் மேல் எடைகொண்டுள்ளதாகவும், இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட மிகப்பெரிய குண்டுகளில் இதுவும் ஒன்று என கண்டறியப்பட்டுள்ளது. நீருக்குள் இருந்த அந்த வெடிகுண்டை செயலிழக்கும் முயற்சியினை போலந்து நேவி […]