கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் உலக பார்வைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்உலகம் எவ்வளவு அழகு என்பதை படபிடித்து காண்பிக்க இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதன் தான் நமது கண்கள் . இத்தகைய கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தவறினால் கண்களை தவறவிடுபோம் என்பது உண்மை கண்களை பாதிக்க செய்யும் செயல்களான கண் அதிக நேரம் விழித்திருப்பது, டிவி ,லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பது […]
உலக அழகையும் தன்முடன் உள்ளவர்களையும் பார்க்க துடிக்கும் அந்த பார்வைகளின் ஏக்கத்தை ஒரு போதும் எழுத்துக்களால் சொல்லமுடியாது.சில மணி துளிகள் மின்சாரம் தடைபட்டாலே நம்மால் இருட்டில் இருக்க மாட்டோம் ஆனால் வாழ்நாள் முழுவதும் இருட்டில் வாழும் அந்த பார்வைகள்…அவற்றிற்கு ஆதரவும்,அன்பு, அனுசரனை இவைகளே அவர்களுக்கு தற்போது வெளிச்சமாக இருந்து வருகிறது. அத்தகையோர்க்காக ஜ.நா விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அக்.,8 உலக பார்வைகள் தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உலக சுகாதார நிறுவனம் கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு […]
கண் பார்வை என்பது மிக அவசியமான ஒன்று. இந்த கண் பார்வை குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பு, ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக கண் பார்வை தினத்தை அறிவித்துள்ளது. மனிதர்கள், மிருகங்கள் என அனைத்திற்கும் மிக அவசியமான ஒன்று, கண் பார்வை. கண் பார்வையின்மை, பார்வைக்குறைபாடு உள்ளிட்டவை பற்றி உலக அளவில் அறிவதற்காகவும், பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழக்கிழமைகளில் உலக சுகாதார அமைப்பு, […]