Tag: World's Smallest Computer Introduction: ECS Announcement

உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் அறிமுகம்: ஈசிஎஸ்(ECS) நிறுவனம் அறிவிப்பு.!

  ஈசிஎஸ்(ECS) என்று கூறப்படும் நிறுவனம் இன்று உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரை அதாவது பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவுக்கு  இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. விண்டோஸ்10 ஓஎஸ் கொண்ட இந்த சிறிய கம்ப்யூட்டர் லைவ் Q என்ற பெயரில் ரூ.15550 விலையில் இந்தியாவில் கிடைக்கும். அதேபோல் ஓஎஸ் இல்லாமல் வேண்டுமென்றால் ரூ.13500க்கு பெற்று கொள்ளலாம்.இரண்டு மாதிரியான அமைப்புகளில் இந்த கம்ப்யூட்டர் ஐ பயன்படுத்தலாம். இந்த கம்ப்யூட்டரை ஈசிஎஸ் நிறுவனங்களின் ஷோரூம்களிலும், இகாமர்ஸ் இணையதளங்களிலும் பெற்று கொள்ளலாம். இந்த கம்ப்யூட்டரின் […]

#Chennai 5 Min Read
Default Image