ஒவ்வொரு ஆண்டின் முடிவில் உலகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறித்துப் பல பிரிவுகளில் ஹூரன் என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது,அதன்படி,2021 ஆம் ஆண்டிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒரே இந்தியர்: இந்நிலையில்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி,உலக பணக்காரர்கள் டாப் 10 வரிசை 2022-இல் இடம் பிடித்த ஒரே இந்தியர் என்று ஹூருன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசியப் பணக்காரர் : 64 வயதான முகேஷ் அம்பானியின்,ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் […]