ரோசாலியா லோம்பார்டோ, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது குழந்தை. ரோசாலியா தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன், டிசம்பர் 2, 1920 அன்று நிமோனியா நோயால் இறந்தார். இவர் தான் உலகின் மிக அழகான மம்மி என்று கூறப்படுகிறது. ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் ரோசாலியாவின் உடல் பாதுகாக்கப்பட்டு இத்தாலியின் வடக்கு சிசிலியில் உள்ள பலேர்மோவின் கபுச்சின் கேடாகம்ப்ஸில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, சுற்றுச்சூழல் காரணிகளால் உடல் மோசமடைவதைத் தடுக்க கண்ணாடி பெட்டியில் நைட்ரஜன் […]