Tag: world's longest tunnel

உலகின் நீண்ட அடல் சுரங்க விவகாரம்.. அடிக்கல் நாட்டிய மன்மோகன் கல்வெட்டை காணவில்லை

சமீபத்தில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில்  உலகின் மிக நீண்ட சுரங்க பாதையை திறந்து வைத்தார் மோடி. இந்த பாதை, மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இதை, அனைத்து மீடியாக்களிலும், ‘மோடி அரசின் சாதனை’ என, அரசு சார்பில் விளம்பரம் செய்தது. ஆனால், இந்த திட்டத்தை கடந்த  2010ல் அடிக்கல் நாட்டியவர், காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங். இவரால் வைக்கப்பட்ட அந்த அடிக்கல், இப்போது காணப்படவில்லை. மோடி திறந்து வைத்தது மட்டுமே, கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசுக்கு […]

#Modi 3 Min Read
Default Image