ஃபோர்ப்ஸ் மீடியா நிறுவனம் இன்று தனது 35 வது ஆண்டு உலகின் பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன் விவரங்கள் பின்வருமாறு உள்ளன. அமேசான் பங்குகளை உயர்த்தியதன் விளைவாக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 64 பில்லியன் டாலர் அதிகரித்து,மொத்தம் 177 பில்லியன் டாலர் உள்ள நிலையில் தொடர்ந்து நான்காவது முறையாக உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார். டெஸ்லா பங்குகள் 705% அதிகமானதால்,டாலர் அடிப்படையில் மிகப் பெரிய லாபம் ஈட்டிய எலோன் மஸ்க் 151 […]