நாம் நிம்மதியாக, சந்தோசமாக வாழ்வதற்கு நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்று. நாம் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்நிலையில், 1948ஆம் ஆண்டு, உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடி வருகிறோம். நமது முன்னோர்களின் உணவு பழக்கம் மற்றும் பாரம்பரிய கலாச்சாரம் தான் அவர்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு காரணமாக அமைந்தது. ஆனால், இன்றைய தலைமுறையினர் தமிழ் உணவு கலாச்சாரங்களை […]
உலகில் உள்ள அனைத்து மக்களின் வாழ்வையும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் முக்கிய காரணியாக கருதுவது உலக சுகாதார நிறுவனம் ஆகும். இது உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இந்நிறுவனம் உலகின் பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரமும் முக்கிய நோக்கமும் படைத்தது. இந்த நிறுவனம் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து […]