#WorldEnvironmentDay:”உலகளாவிய லைஃப் இயக்கம்” – இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
‘லைஃப் இயக்கம்’ என்ற உலகளாவிய முயற்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி,இன்று உலக சுற்றுச்சூழல் தினமாகும்.இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ‘சுற்றுச்சூழலுக்கான உலகளாவிய வாழ்க்கை முறை இயக்கம்’ என்ற உலகளாவிய முயற்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார். இது தொடர்பாக,பிரதமர் ஏற்கனவே கூறுகையில்:”ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகக் குறிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு,மாலை 6 மணிக்கு,’உலகளாவிய […]